கடக ராசியில் சூரியன் பிரவேசம் செய்வது ஆடி மாதம். ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்' என்பார்கள். ஆடி மாதத்தில் தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆடி
↧