சென்னை: ஜூலை மாதம் ஏழாவது மாதம். வாழ்க்கை பலருக்கும் பயத்தோடு நகர்ந்து கொண்டிருக்கிறது. சிலருக்கு ஆரோக்கியம் பற்றிய பயம், சிலருக்கு வேலை பற்றிய பயம், சிலருக்கு பொருளாதார நிலை, வருமானம் பற்றிய பயம், சிலருக்கு குடும்ப சூழ்நிலைகளை நினைத்து பயமாக இருக்கிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்பவர்களுக்கு எந்த பயமும் இல்லை. என்னதான் கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கையும்
↧