மதுரை: மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும். செல்வங்களைச் சேர்க்கும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் வல்லமை படைத்தது. திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும் போது சோம வாரம் என்பார்கள் அந்நாளில் சந்திர தரிசனம் செய்தால் வருடம் முழுக்க சந்திரனை வணங்கிய பலனை அடையலாம். இன்றைய தினம் பிறைச் சந்திரனை வணங்க அனைத்து வித
↧