சென்னை: செவ்வாய் ஒருவருடைய ராசி மண்டலத்தில் நுழையும்போது அது சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதுநாள் வரை காற்று ராசியான கும்பத்தில் சஞ்சரித்த செவ்வாய் பகவான் இனி மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த ராசி மாற்றத்தினால் அனைத்து ராசியினருக்கும் சின்னச்சின்ன பாதிப்புகள் ஏற்படும். இன்று முதல் செவ்வாய் மீனம் ராசிக்கு
↧