சென்னை: தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்தால் நம் கடன் பிரச்சினை தீரும். சனிக்கிழமையன்று தேய்பிறை வருகிறது. இது பகவாதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. சனி பகவானுடைய குரு பைரவர். சனிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை
↧