சென்னை: 2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனி 7ஆம் தேதி ஜூன் 21ஆம் தேதி ஞாயிறு கிழமை காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 03.04 மணி வரை நீடிக்கிறது. மிருகஷீரிடம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் நிகழும் இந்த சூரிய கிரகணம் ஆறு மணிநேரம் நீடிக்கிறது. இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாகும். நெருப்பு
↧