சென்னை: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு குளிர குளிர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் சதுர்த்தசி, பௌர்ணமி, பிரதமை ஆகிய மூன்று நாட்கள் ஜேஸ்டாபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகம் முடிந்த ஒவ்வொரு நாளும் மலையப்பசுவாமி தனது தேவியருடன் வைரம், முத்துக்கவசம் அணிந்து அருள்பாலித்தார். 11ஆம் தேதி முதன் ஏழுமலையானை
↧