சென்னை: ஜென்மத்தில் இருக்கும் ராகுவினால் கடந்த 18 மாதங்களாக மிதுனம் ராசிக்காரர்களுக்கு தினம் தினம் போராட்டம்தான். காரணம் கண்டச்சனி அதை தொடர்ந்து வரும் அஷ்டமத்து சனி குடும்பத்தை கூறு போட்டது. ஜென்மத்தில் இருந்த ராகு மன போராட்டம் வலிகள், குழப்பங்களை கொடுத்தது தெளிவான மனநிலை இல்லை ஒரே பிரச்சினைதான். ஒவ்வொரு நாட்களும் ரணமாக கடந்தது. இனி உங்களுக்கு
↧