சென்னை: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்தது. பல பிரச்சினைகள் நெருக்கடிகள் வந்து நெட்டி எடுத்தது. எட்டில் கேது குரு அமர்ந்து குடும்பத்தில் குழப்பம், மன உளைச்சலை கொடுத்து வந்தனர் இப்போது ராகு கேது இடப்பெயர்ச்சியாகி ஜென்ம ராகுவாகவும், களத்திர கேதுவாகவும் அமரப்போவதால் கஷ்டங்களும் கவலைகளும் நீங்கும் காலம் வந்து விட்டது, அதிர்ஷ்டங்களும் யோகங்களும் உங்கள் வீட்டு
↧
Rahu Ketu peyarchi 2020:ராகு கேது பெயர்ச்சி 2020- ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பதவிகள் தேடி வரும் காலம்
↧