சென்னை: ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். 12 ராசிகளில் இந்த கிரகங்களுக்கு என்று சொந்த வீடு இல்லை என்பதால் எந்த ராசியில் நிற்கிறார்களோ அந்த ராசியில் ஆட்சி செய்யும் கிரகங்களின் பலன்களை ராகு கேது கொடுக்கும். இப்போது மிதுனம் ராசியில் உள்ள ராகு ரிஷபம் ராசிக்கும் தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன.
↧