சென்னை: நிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18 ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். {image-04-1467635495-guru-peyarchi-2-600.jpg tamil.oneindia.com} யோகம் தரும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம். குரு
↧