ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு அபூர்வ மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்குளிர தரிசித்தனர். ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற பெருமை உடைய இந்த கோவிலில் மங்களநாதர்,
↧