தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்? நெய் தானம் - பினி நீங்கும் அரிசி தானம் - பாவம் அகலும் தேங்காய் தானம் - காரிய வெற்றி ஆடை தானம் - ஆயுள் விருத்தி தேன் தானம் - புத்திர விருத்தி அன்னதானம் - ஆண்டவன் அருள்
↧