சென்னை: கடந்த ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்தபடி சென்னையை பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த ஆண்டும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு ஏற்படும் என, ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்க வெளியீட்டாளர் கே.என்.நாராயண மூர்த்தி எச்சரித்துள்ளார். பஞ்சாங்கத்தின் கணிப்பு பலமுறை பலித்துள்ளது. இந்த பஞ்சாங்கத்தின் 2015ம் ஆண்டு பதிப்பில், வரலாறு காணாத வெள்ளம்
↧