சென்னை: குரு பகவான், வாக்கிய பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 2 முதல், கன்னி ராசியில் சஞ்சரித்து, பலன்களை வழங்க உள்ளார். சுப கிரகமான, குரு பகவான் அமரும் இடம் பாதிப்படையும் என்பதும், அவர் பார்க்கும், 5, 7, 9ம் ஸ்தானங்கள் சிறப்படையும் என்பதும் பொது விதி. மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று.. காசு, பணம் எனப்படும்
↧