Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Viewing all articles
Browse latest Browse all 270885

ராகு - கேது தோஷம் போக்கும் மயிலை முண்டகக் கண்ணி அம்மன்

$
0
0
சென்னை: மயிலையில் எழுந்தருளி உள்ள அம்மன் முண்டகக்கண்ணி என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். இது ராகு - கேது தோஷம் போக்கும் தலமாகவும் அமைந்துள்ளது. ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் திருவிழாக்களுக்குப் பஞ்சமிருக்காது.

Viewing all articles
Browse latest Browse all 270885

Trending Articles