{image-23-nakshatras-30.jpg tamil.oneindia.com}அசுவினி: மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பரணி: தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை கார்த்திகை: வங்கி சேமிப்பு அதிகரிக்கும். ரோகிணி: புத்தியில் தடுமாற்றம் உண்டாகும். மிருகசீரிடம்: பழைய வீட்டை சீரமைப்பு பணிகள் நடைபெறும். திருவாதிரை: வியாபாரம் விருத்தியாகும். புனர்பூசம்: வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை பூசம்: திடீர் பண வரவு உண்டாகும் ஆயில்யம்: வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு
↧