{image-23-nakshatras-30.jpg tamil.oneindia.com}அசுவினி: வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். பரணி: பக்கத்து வீட்டுக்காரர்கள் தொல்லை தருவார்கள். கார்த்திகை: நண்பர்களின் உதவி கிடைக்கும். ரோகிணி: கோபமாக பேசுவதை தவிர்க்கவும். மிருகசீரிடம்: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். திருவாதிரை: தேவையற்ற செலவுகள் உண்டாகும். புனர்பூசம்: வங்கி சேமிப்பு அதிகரிக்கும். பூசம்: மனதில் கோபம் எரிச்சல் அதிகரிக்கும். ஆயில்யம்: வீண் அலைச்சல் உண்டாகும். மகம்:
↧