-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இதில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் ஒருவரின் ஜாதகத்தில் சாதக பாதகங்கள் ஏற்படுகின்றன. நவ கிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெட்டவராகவும் உலக
↧