நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியடுத்த பரம்புமலை என்ற பிரான்மலை ஆகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதியில் இயற்கை சூழலில் அமைந்த தலம் இது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம் இதுவாகும். {image-11-1436594523-temple-124-2-600.jpg tamil.oneindia.com}
↧