-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பலர் கடவுளை நாடுகின்றனர். அதே போல ஜாதகக்கட்டை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். உடல்நிலை சரியில்லை என்றால் கூட நேரம் எப்படியிருக்கு ஜாதகக்கட்டத்தில் எதுவும் பிரச்சினையா என்றுதான் பலரும் இன்றைக்கு நூற்றில் 50 சதவிகிதம் பேர் கேட்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கு? கடைசி
↧