ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன... ஆயிரம் காலத்துப் பயிர் என்றெல்லாம் பேசப்பட்ட நிலை போய், லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று மேட்ரிமோனியலில் தேடும் காலம் வந்து விட்டது. ஒரு சிலரோ தனக்குரியவரை சட்டென்று சந்தித்து பார்வையால் பேசி காதலித்து அதே வேகத்தில் திருமணம் செய்து கொள்வார்கள். லட்சங்களை செலவு செய்து கஷ்டப்பட்டு திருமணம்
↧