சென்னை: நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிக்கிழமை அன்று நாக சதுர்த்தி விரதம் துவங்குகிறது. எனவே அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களை வழிபடலாம். அதில் உள்ள ராகு மற்றும் கேது பகவான்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில்
↧