சென்னை : முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் இன்று ஆரம்பமாவதுடன் ஒன்பது நாட்கள் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்வாண்டு (துர்முகி வருடம்) புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை இன்று தொடங்குகிறது. நவமி 10ம் தேதி முன்னிரவில் முடிவடைகிறது. {image-navratri35-01-1475299434.jpg tamil.oneindia.com} நவராத்திரி விரதம் விரதம் இன்று 01ம் தேதி தொடக்கம்
↧