சென்னை : இன்று மகாளய அமாவாசை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ஆறுகள், தீர்த்தங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது சிறப்பு.‘மறந்து விட்டதை மகாளயத்தில் விடு' என்பது பழமொழி. நமது மூதாதையர்கள் இறந்து போன தேதி தெரியாதவர்கள், மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்தால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த
↧