-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய பட்சம் இன்று (28-09-2015) திங்கள் கிழமை முதல் ஆரம்பம் ஆகிறது. இன்று முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்சம் காலமாகும். "மகாளயம்' என்றால் "பெரிய கூட்டம் என்று பொருள்". மறைந்த நம் முன்னோர்
↧