{image-23-nakshatras-30.jpg tamil.oneindia.com}அசுவினி: எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். பரணி: நண்பர்களின் உதவி கிடைக்கும். கார்த்திகை: குழந்தைகளால் மனகஷ்டம் உண்டாகும். ரோகிணி: எதிர்பாராத பண வரவு உண்டாகும். மிருகசீரிடம்: மனக் கவலையை தவிர்க்கவும் திருவாதிரை: உல்லாசப் பயணம் செல்வீர்கள். புனர்பூசம்: ரியல் எஸ்டேட் வியாபாரம் லாபம் தரும். பூசம்: சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். ஆயில்யம்: வாகன யோகம் உண்டாகும்.
↧