சென்னை: துர்முகி" என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. "துர்முகி" என்று இந்த புத்தாண்டின் பெயர் இருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. துர்முகி புத்தாண்டின் பெயரில் தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். {image-13-1460532265-durmuki-600.jpg tamil.oneindia.com} "துர்முக" என்றால்
↧