Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology

ஏப்ரல் மாத ராசி பலன் 2024: மேஷ ராசியில் சூரியன் உச்சம்.. திடீர் லக் யாருக்கு தேடி வரும்

$
0
0
சென்னை: ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீனம் ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர். புதன் மீனத்தில் நீசமடைகிறார் கும்பம் ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்கிறது. மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. உச்சம் பெற்ற கிரகங்களால் மேஷம் முதல் மீனம்

ஏப்ரல் மாத ராசி பலன் 2024: ராகு உடன் சுக்கிரன்.. மேஷத்தில் குரு சூரியன் கூட்டணி.. லக் யாருக்கு?

$
0
0
சென்னை: ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீன ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர். புதன் மீனத்தில் நீசமடைகிறார் கும்ப ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்கிறது. மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. உச்சம் பெற்ற கிரகங்களால் தனுசு, மகரம், கும்பம்,

உங்கள் பெயரில்.. E - I - K - R - S போன்ற எழுத்துக்கள் இருக்கா? என்ன பலன் தெரியுமா? இதை பாருங்க

$
0
0
சென்னை: உங்கள் பெயரில் ஆங்கில எழுத்துக்களான E - I - K - R - S போன்ற வார்த்தைகள் இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம். நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்கான பெயர்கள் பெரும்பாலும் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டுவிடும். பெரும்பாலும் பலருக்கும் பிறக்கும் முன்பே இதுதான் பெயர் என்று பெற்றோரால் தீர்மானிக்கப்படும். சிலருக்கு வயதான பின்

குடிசையில் இருந்தவர்கள்..கோட்டைக்கு போகும் காலம்..மேஷ ராசிக்கு அடிக்கும் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்

$
0
0
  சென்னை: வரவிருக்கும் குரு பெயர்ச்சி மேஷ ராசிதாரர்களின் வாழ்க்கையை புரட்டி போடப்படுகிறது.. அது எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் .. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு

புது வீட்டிற்கு செல்லும் போது.. பால் காய்ச்சுவது ஏன் தெரியுமா? இந்த பழக்கத்திற்கு என்ன காரணம்?

$
0
0
சென்னை; இந்தியாவில் பலரும் புதிய வீடுகளுக்கு செல்லும் போது பால் காய்ச்சுவது வழக்கம். இந்த பழக்கம் ஏன் பின்பற்றப்படுகிறது தெரியுமா? இந்தியாவில் இந்துக்கள் பல்வேறு சடங்குகள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுவது வழக்கம். அதில் ஒன்று பால் காய்ச்சுவது. புதிய வீட்டிற்குச் செல்லும் போது அது வாடகைக்கோ அல்லது சொந்தமான வீடோ பால்

வாழ்க்கையையே புரட்டி போடும் குரு.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?

$
0
0
சென்னை: சுப கிரகமான குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதன் மூலம் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார்.

புதிய வாகனம் வாங்கும் போது.. டயரின் கீழே எலுமிச்சை பழம் வைக்கப்படுவது.. ஏன் என்று தெரியுமா?

$
0
0
சென்னை: புதிய வாகனங்கள் வாங்கிய பின், புதிய பயணங்கள் மேற்கொள்ளும் முன் காரின் டயரின் கீழே எலுமிச்சை பழம் வைக்கப்படுவது ஏன் என்று தெரியுமா? நாம் சில பழக்க வழக்கங்களை என்ன காரணம் என்றே தெரியாமல் பயன்படுத்துவது, செய்வது வழக்கம். பலரும் செய்து வந்தனர் என்பதற்காகவே நாமும் சில விஷயங்களை காலம் காலமாக செய்வது வழக்கம். {image-screenshot10394-down-1711277038.jpg

இந்த சான்சை விட்டுடாதீங்க.. மிதுன ராசிக்கு \"இதை\" விட வேற வாய்ப்பே கிடைக்காது.. குரு பெயர்ச்சி பலன்!

$
0
0
சென்னை: குரு பெயர்ச்சி மிதுன ராசிகாரர்களின் வாழ்க்கையில் சில முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த போகிறது.. அது எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் .. இந்த குரு பெயர்ச்சி மூலம் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம்

சிம்மாசனத்தில் அமரும் காலம் வந்துவிட்டது.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்கவே முடியாது.. குரு பெயர்ச்சி பலன்!

$
0
0
சென்னை: 2024 மே 1ம் தேதி நடக்க போகும் குரு பெயர்ச்சி மூலம் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்க போகிறது என்று பார்க்கலாம். குரு பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி. மேஷ ராசியில் குரு பகவான் தற்போது

பண மழை கொட்டும்.. ஆண்டியும் அரசன் ஆகலாம்.. சிங்கம் போல மாற போகும் அந்த ராசி.. குரு பெயர்ச்சி பலன்

$
0
0
சென்னை: 2024ல் நடக்க உள்ள குரு பெயர்ச்சி சிம்ம ராசிதாரர்களின் வாழ்க்கையில் பல அடிப்படை விஷயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.. முக்கியமாக பொருளாதார ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும்.. இந்த குரு பெயர்ச்சி மூலம் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். குரு பெயர்ச்சி.. இது ஜோதிடத்தில் நடக்கும் அரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். ஒரு கிரகம் இடம் மாறுவது என்பது

10 - 7 - 11 - 13 - 21.. நீங்கள் இந்த தேதிகளில் பிறந்து உள்ளீர்களா? என்ன பலன் தெரியுமா? இதை பாருங்க

$
0
0
சென்னை: 10 - 7 - 11 - 13 - 21 ஆகிய தேதிகளில் நீங்கள் பிறந்து இருந்தால் அதன் அர்த்தம் என்ன.. அதன் பலன்கள் என்னவென்று பார்க்கலாம். நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்கான எதிர்காலமும் தீர்மானிக்கப்பட்டுவிடும் என்பார்கள். அதாவது நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களின் கர்ம வினையின் பயன்கள் என்பார்கள்.

இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 28, 2024 வியாழக்கிழமை

$
0
0
நாள் : சோபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 28.03.2024 திதி : இன்று மாலை 05.44 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று மாலை 05.28 வரை சுவாதி. பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று இரவு 09.24 வரை ஹர்ஷணம். பிறகு வஜ்ரம். கரணம் :

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 28, 2024 வியாழக்கிழமை

$
0
0
அஸ்வினி: ரகசிய நடவடிக்கை எதிலும் தயவுசெய்து ஈடுபடாதீர்கள். பரணி: கட்டிடம் கட்டுவதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் . கார்த்திகை: மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். ரோகிணி: திட்டமிட்டு செயல்களில் தாமதம் உண்டாகும். மிருகசீரிடம்: இன்று எடுக்கும் தீவிர முயற்சி எதிர்காலத்தில் பலனளிக்கும். திருவாதிரை: மனம் நிறைவு பெறும் வகையில் பணம் வரவு அதிகரிக்கும்.

5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! அந்த ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்

$
0
0
சென்னை: கன்னி ராசிக்காரர்கள் கடந்த 5 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். உங்களுக்கு இந்த மே 1ம் தேதி குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு பெயர்ச்சி நடக்கும்

இந்த வார ராசி பலன் : மார்ச் 29, 2024 முதல் ஏப்ரல் 4, 2024 வரை

$
0
0
சென்னை: மார்ச் மாதத்தின் இறுதி ஏப்ரல் மாதத்தில் முதல் வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் கும்ப வீட்டில் அமர்ந்திருக்கிறார். புதன் மேஷ ராசியில் இருக்கிறார். மேஷத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் கும்ப ராசியில் பயணிக்கிறார். மார்ச் 30 ஆம் தேதி மீனத்தில் அமருகிறார். கும்பத்தில் சனி... மீனத்தில்

இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 29 2024 வெள்ளிக்கிழமை

$
0
0
சென்னை: சோபகிருது வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 29.03.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 06.21 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 06.41 வரை சுவாதி. பின்னர் அனுஷம். உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்

$
0
0
சென்னை: ஜோதிடத்தில் கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம். மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி

ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்.. பக்தர்களுக்கு 6 மணி நேரம் அனுமதி இல்லை.. எப்போது தெரியுமா

$
0
0
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமஞ்சனம் என்படும் தூய்மைப்பணிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் 6 மணி நேரம் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்று வந்தால் வாழ்வில்

குபேர யோகம் அடிக்கும்! 7 வருட கஷ்டம் மொத்தமா ஓவர்! விருச்சிக ராசிக்கு குருபெயர்ச்சி எப்படி இருக்கும்

$
0
0
சென்னை: விருச்சிக ராசிதாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்? இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களுக்கு என்னவெல்லாம் பலன் கிடைக்கும்? என்பதை இங்கே பார்க்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 6- 7 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். உங்களுக்கு இந்த மே 1ம் தேதி குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். {image-newproject85copy-1711871186.jpg

செலவு கையை மீறிப்போகும்.. ஆனா நீங்கதான் வின்னர்.. இந்த ராசிக்கு குருபெயர்ச்சி ஜாக்பாட்தான்!

$
0
0
சென்னை: 2024 மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மூலம் தனுசு ராசி நேயர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று இங்கே பார்க்கலாம். மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் மேஷம், கன்னி, விருச்சிகம், தனுசு போன்ற ராசிகளுக்கு பல்வேறு

எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம்! இந்த ராசிக்கு நடக்க போகுது! குரு பெயர்ச்சி அள்ளி தரும்

$
0
0
சென்னை: மே 1ம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சியில் ராசிக்கு புத்திர ஸ்தானத்தில் வருகிறார். அதனால் உங்களுக்கு பின்வரும் சாதக - பாதக பலன்கள் ஏற்படும். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம்

7 வருட கஷ்டம் ஓவர்.. இனி நிம்மதி.. பட்ட கஷ்டங்களுக்கு விடை.. குரு பெயர்ச்சியில் கலக்கும் அந்த ராசி

$
0
0
சென்னை: மே 1ம் தேதி நடக்கும் குரு பெயர்ச்சி மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம்

நீங்க எதிர்பார்த்த \"அந்த\" ஒரு விஷயம் நடக்க போகுது.. இந்த ராசியை புரட்டி போட போகும் குரு பெயர்ச்சி!

$
0
0
சென்னை: மீன ராசிக்காரர்களின் ராசிபகவான், குருபகவான் மே 1ம் தேதி உங்களின் மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார் மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக

தொட்டதெல்லாம் துலங்கும்.. குபேர யோகமாக அடிக்கும்.. இந்த 5 ராசிகளுக்கு குரு பெயர்ச்சி ஜாக்பாட்தான்

$
0
0
சென்னை: மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் மேஷம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளுக்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான்

ஒவ்வொரு அடியையும் பார்த்து வையுங்க.. கவனம்.. இந்த 5 ராசிகளுக்கு குரு பெயர்ச்சி ரொம்ப சிக்கல்

$
0
0
சென்னை: மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மிதுனம், கடகம், சிம்மம், துலாம், மீனம், போன்ற ராசிகளுக்கு முக்கியமான சில மாற்றங்களை ஏற்படுத்தும். மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இதனால் கீழ்காணும் 5

3 ராசிகள்.. ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 5 விஷயங்கள்.. குரு பெயர்ச்சி பலன்.. நோட் பண்ணுங்க

$
0
0
சென்னை: மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சிக்கு பிறகு மேஷம், தனுசு, கும்பம் போன்ற ராசிகளுக்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த ராசிதாரர்கள் கவனமாக இருக்க வேண்டிய 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்.. 4 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன் இதுதான்.. முழு விபரம்!

$
0
0
சென்னை: வரவிருக்கும் குரு பெயர்ச்சி பல ராசிதாரர்களின் வாழ்க்கையை புரட்டி போடுகிறது.. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம். ஆகிய 4 ராசிகளுக்கு குரு பெயர்ச்சி எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் .. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது,

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்.. 4 ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. இந்த பலன்கள் தெரியுமா?

$
0
0
சென்னை: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த மே 1ம் தேதி குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால்

மோடிக்கு மஹாதசை நடக்குதாம்.. அடுத்த வருடம் மேஜர் ஆக்‌ஷன் எடுக்க போறாராம்.. அடித்து சொல்லும் ஜோதிடர்

$
0
0
டெல்லி: பிரதமர் மோடிக்கு மஹாதசை நடக்கிறது என்றும், இதனால் அடுத்து ஆண்டு மேஜர் நடவடிக்கையாக, பாகிஸ்தாஸ் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பிரபல ஜோதிடர் ருத்ரா கரன் பர்தாப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதிதான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. 1947 முதல் இந்த பகுதியை பாகிஸ்தான் தனது நாட்டின் ஒருங்கிணைந்த

500 ஆண்டுகளுக்கு பின் வரும்.. அபூர்வ சூரிய கிரகணம்! இன்று முதல் 5 ராசிகளுக்கு அடிக்கும் குபீர் யோகம்

$
0
0
சென்னை: இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்கா முழுவதும் வானத்தை அலங்கரித்து, பகலை இரவாக மாற்றும் வகையில், வானியல் பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் நடக்க போகிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றாலும் இந்தியாவிலும் இதன் மறைமுக தாக்கங்கள் இருக்கும். சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் வாய்ப்பு

சூரிய கிரகணம் ஏற்படும் போது.. திடீரென தலைவலி, வயிற்று பிரட்டல் ஏற்படுவது ஏன்? என்ன காரணம்?

$
0
0
சென்னை: வானியல் நிகழ்வில் நடக்கும் அதிசயங்களில் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஒன்று நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணம் ஏற்படும் போது பலருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்படுவது வழக்கம். சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து சென்று சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும்.

சிம்பிளா இதுதான் நடக்கும்.. குரு பெயர்ச்சி பலன்.. 12 ராசிகளுக்கான எதிர்காலம் ஒரே வரியில்!

$
0
0
சென்னை: 2024 மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மூலம் 12 ராசிகளுக்கு நடக்க போகும் பலன்களை ஒரே வரியில் இங்கே பார்க்கலாம். 2024 மே 1 குரு பெயர்ச்சி அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குரு பெயர்ச்சிக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லை. தேர்வு தொடங்கி தேர்தல் வாரியாக நடப்பதால்..

சூதானமா இருடா சூனா பானா.. குருபெயர்ச்சிக்கு பின் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 4 முக்கிய ராசிகள்!

$
0
0
சென்னை: மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி ஜோதிட உலகில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதிலும் மிதுனம், கடகம், துலாம் , தனுசு போன்ற ராசிகளுக்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. மிதுனம்; குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் இடங்களில் வர உள்ளது. அதனால் சுப

இவர்களுக்குத்தான் பண மழை கொட்ட போகுது.. கோடீஸ்வரர்கள் ஆக போகும் 4 ராசிகள்.. குரு பெயர்ச்சி பலன்

$
0
0
சென்னை:  மே 1ம் தேதி நடக்க உள்ள குரு பெயர்ச்சி மூலம் மேஷம், கன்னி, விருச்சிகம், கும்பம் போன்ற ராசிகளுக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். மேஷம்:  இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களின் பொருளாதாரம் அடியோடு மாறப்போகிறது. கடனை எல்லாம் அடைக்க போகிறீர்கள். சுப செலவுகளை செய்ய போகிறீர்கள். சொந்த

புரட்டி போடும் குருபெயர்ச்சி.. 12 ராசிகளுக்கும் என்னென்ன நடக்கும்? முழுமையான பலன் இங்கே!

$
0
0
சென்னை; மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் 12 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம். மேஷ ராசி பலன்: இந்த குரு பெயர்ச்சி மூலம்

உங்கள் பெயரில்.. A - O - M - R - L போன்ற எழுத்துக்கள் இருக்கா? என்ன பலன் தெரியுமா? இதை பாருங்க

$
0
0
சென்னை: உங்கள் பெயரில் ஆங்கில எழுத்துக்களான A - O - M - R - L போன்ற வார்த்தைகள் இருந்தால் அதன் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம். நீங்கள் பிறக்கும் போதே உங்களுக்கான பெயர்கள் பெரும்பாலும் பெற்றோர்களால் தீர்மானிக்கப்பட்டுவிடும். பெரும்பாலும் பலருக்கும் பிறக்கும் முன்பே இதுதான் பெயர் என்று பெற்றோரால் தீர்மானிக்கப்படும். சிலருக்கு வயதான பின்

புரட்டி போட போகும் தமிழ் புத்தாண்டு.. ஏப்ரல் 14க்கு பின் வாழ்க்கையே மாற போகுது.. மேஷ ராசிக்கான பலன்

$
0
0
சென்னை: ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம். இந்த

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024: கால் மேல கால் போடும் காலம்.. அரியணை ஏறப்போகும் அந்த ராசி!!

$
0
0
சென்னை; ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதேபோல் சுபத்தினங்கள், புதிய வருடங்களில் கிரகங்களின்

வீடு, வேலை, இடம்.. இந்த வருஷம் எல்லாமே மாற போகுது.. தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்கு என்ன நடக்கும்?

$
0
0
சென்னை; ஏப்ரல் 14ல் பிறக்கும் தமிழ் குரோதி ஆண்டில் மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். பல மாற்றங்களை ஏற்படுத்த போகும் இந்த வருடம் உங்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கும்.. என்னவெல்லாம் கெடுக்கும் என்று பார்க்கலாம். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி

திடீர் பண மழை.. ராஜயோகம்தான்.. தமிழ் புத்தாண்டில் கடக ராசிக்கு என்ன நடக்கும்? பலன்கள் இதோ

$
0
0
சென்னை: ஏப்ரல் 14ல் தமிழ் குரோதி ஆண்டு பிறக்கிறது. இந்த புதிய ஆண்டில் கடக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதேபோல் சுபத்தினங்கள், புதிய வருடங்களில்

சிக்கினா சில்லறையா சிதறிடுவீங்க.. இந்த ராசிக்கு தமிழ் புத்தாண்டு கொஞ்சம் ரிஸ்க்தான்.. கவனம் பாஸ்!

$
0
0
சென்னை: நாளை பிறக்க உள்ள ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு முதல் சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான நல்லவைகள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். பொதுவாக குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி தாண்டி சுபதினங்களை வைத்தும் உங்களின் ராசி பலன்கள் மாறும். முக்கியமாக புதிய வருடங்கள் பிறக்கும் போது கிரக நிலைகளை பொறுத்து உங்களின் வாழ்க்கை மாறும். புதிய

30 வருடமாக நீங்க காத்திருந்த காலம் வந்துவிட்டது! 2024 தமிழ் புத்தாண்டு பலன்! கன்னி ராசிக்கு ஜாக்பாட்

$
0
0
சென்னை: 30 வருடமாக கன்னி ராசி பட்ட கஷ்டங்கள் எல்லாம் 2024 தமிழ் புத்தாண்டு முதல் சரியாக போகிறது. நாளை பிறக்க போகும் நாள் வெறும் சாதாரண நாளாக இருக்க போவது இல்லை. உங்களின் புது வாழ்க்கைக்கான தொடக்கமாக இருக்க போகிறது. தமிழ் புத்தாண்டு பொதுவாக பல்வேறு ராசிகளுக்கு வாழ்க்கையை புரட்டி போடும். அதுவும் கன்னி ராசிக்கு

தமிழ் புத்தாண்டு ராசி பலன்.. துலாம் ராசிக்கு நடக்க போவது இதுதான்.. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!

$
0
0
சென்னை: ஏப்ரல் 14ம் தேதி நாளை பிறக்க உள்ள தமிழ் புத்தாண்டிற்கு பின் துலாம் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் வரும் என்று பார்க்கலாம். இந்த தமிழ் புத்தாண்டிற்கு பின் உங்கள் வாழ்க்கையில் சில கசப்பான, பல இனிப்பான மாற்றங்கள் நடக்க போகின்றன பொதுவாக குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி தாண்டி சுபதினங்களை வைத்தும் உங்களின் ராசி பலன்கள்

10 வருட கஷ்டம் ஓவர்.. வீடு, பணம், பொருள் தேடி வரும்.. அந்த ராசிக்கு தமிழ் புத்தாண்டு தங்க மழைதான்

$
0
0
சென்னை: நாளை பிறக்க உள்ள ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு முதல் விருச்சிக ராசிக்கு என்ன மாதிரியான நல்லவைகள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதேபோல் சுபத்தினங்கள், புதிய

இன்று பிறந்த தமிழ் புத்தாண்டு.. தனுசு ராசிக்கு இந்த 1 வருடம் என்னவெல்லாம் நடக்கும்? இதை பாருங்க

$
0
0
சென்னை: இன்று தமிழ் புத்தாண்டு முதல் தனுஷு ராசிக்கு என்ன மாதிரியான நல்லவைகள் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தில் கிரக நிகழ்வுகள் மிக முக்கியமானது. சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதேபோல் சுபத்தினங்கள், புதிய வருடங்களில் கிரகங்களின் நிலைகளை பொருத்தும் உங்கள் ராசி பலன்கள் மாறும். புத்தாண்டும் இதில் முக்கியமான

ஒவ்வொரு அடியையும் பார்த்து வையுங்க.. ரொம்ப கவனம்.. 2024 தமிழ் புத்தாண்டு பலன்! இந்த ராசிக்கு சிக்கல்

$
0
0
சென்னை: இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டில் மகர ராசிக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்.. அடுத்த 1 வருடம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். தமிழ் புத்தாண்டு பொதுவாக பல்வேறு ராசிகளுக்கு வாழ்க்கையை புரட்டி போடும். அதுவும் மகர ராசிக்கு இந்த முறை தமிழ் புத்தாண்டில் பல மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக தமிழ் வருடங்கள்

படாத பாடெல்லாம் பட்டுடீங்க.. இனி சிங்கநடை போடும் நேரம்.. கும்ப ராசி தமிழ் புத்தாண்டு ராசி பலன்!

$
0
0
சென்னை: இன்று பிறக்கும் தமிழ் புத்தாண்டை அடுத்து கும்ப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும், புத்தாண்டு அவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை எப்படி எல்லாம் மாறும் என்று இங்கே பார்க்கலாம். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான

இந்த வருஷம் தான் நீங்க அரியணை ஏற போகிற வருஷம்.. மீன ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்!

$
0
0
சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில் மீன ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அதோடு மீன ராசிக்காரர்களின் ராசிபகவான், குருபகவான் மே 1ம் தேதி உங்களின் மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் காரணமாக இந்த வருட பலன் பெரிய அளவில் மாற்றம் அடையும். ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது

மேஷம் முதல் மீனம் வரை.. தமிழ் புத்தாண்டு பலன்.. இன்று முதல் அடுத்த 1 வருடத்திற்கு என்ன நடக்கும்?

$
0
0
சென்னை: தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில் 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். மேஷ ராசி பலன்கள்: மேஷத்தில் சூரியன் குரு ஆகியவை இந்த புத்தாண்டில் நிலவும். இந்த மேஷ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம். பொருளாதார ரீதியான மாற்றம்; உங்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றத்தை

அடுத்த 1 வருடத்திற்கு இதுதான் நடக்கும்.. மேஷம் டூ மீனம்.. 12 ராசிகளுக்கும் ஒரு வரி பலன்!

$
0
0
சென்னை: நேற்று தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில் அடுத்த 1 வருடத்திற்கு மேஷம் டூ மீனம் உள்ளிட்ட 12 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். மேஷ ராசி பலன்கள்: பொருளாதார ரீதியான மாற்றம்; உங்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றத்தை இந்த புத்தாண்டு கொடுக்கும், நீங்கள் இத்தனை காலம் கடுமையான கடனில் இருந்தீர்கள், முக்கியமாக





Latest Images