Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Viewing all 270039 articles
Browse latest View live

ஆன்மீக அலைகள் நிறைந்த கார்த்திகை மாத ராசி பலன்கள்

$
0
0
ஜோதிடர் பேராசிரியர் கே. ஆர். சுப்ரமணியன் சென்னை: கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் 8வது மாதம். கார்த்திகையில் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயருகிறார். அதாவது, அதுவரை துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக

காதலில் கில்லாடியா நீங்கள்? எந்த ராசிக்காரர்களின் காதல் ஜெயிக்கும் தெரியுமா?

$
0
0
சென்னை: என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள். காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அம்சங்கள், பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா பந்தக்கால் நடுதலுடன் தொடக்கம் - பக்தர்கள் பங்கேற்பு

$
0
0
காரைக்கால்: திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிபெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும்

தனுசு ராசி குட்டீஸ்... நீங்க ரொம்ப தைரியசாலிகளாம் பட்டூஸ்

$
0
0
சென்னை: சவால்களை வென்று சாதனை படைக்கும் தனுசு ராசியில் பிறந்த குட்டீஸ், நீங்க எப்படிப்பட்டவங்க தெரியுமா? தனுசு ராசியின் சின்னமே போர்க் கருவியான வில்லைக் குறிப்பதால், எதையுமே போராடிப் பெறுவதில் தனி சுகம் காண்பீர்கள். உங்கள் இலக்கு எல்லாம் சாதாரணமாக இருக்காது. சவாலான விஷயங்களை நோக்கித்தான் உங்கள் இலக்குகள் இருக்கும். தனுசு ராசி பொன்னிற மஞ்சள் நிறமுடைய

சனீஸ்வரனைப் பார்த்து பயம் வேண்டாம் - இது சனி பயோடேட்டா

$
0
0
சென்னை: சனியின் பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சனிபெயர்ச்சி என்றாலே பலருக்கும் பயம் வந்து விடுகிறது. பயப்படாம சனி பயோடேட்டா படிங்க. சனி சூரியனின் மகனாவார். மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். சனி பகவான் தொழில்காரகன், ஜீவனகாரகனும் ஆவார். பொதுவாக தந்தைக்கும்

மேஷம் சிவப்பு... மீனம் மஞ்சள் - 12 ராசிகளுக்கும் லக்கி கலர் தெரியுமா?

$
0
0
சென்னை: வண்ணங்களுக்கும் எண்ணங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. வண்ணங்களுக்கும் அதிஷ்டத்திற்கும் தொடர்பு உண்டு. எனவேதான் காலையில் ராசி பலன் சொல்லும் போதே ஒருவர் அன்றைக்கு அணியவேண்டிய ஆடைகளின் நிறத்தையும் கூறுகின்றனர். இது என்னோட லக்கி நிறம்,இந்த கலர் டிரஸ் போட்டுட்டு போனேன் எனக்கு லக் அடிச்சது. இன்டர்வியூவில் பாஸ் பண்ணிட்டேன். பரிட்சை சூப்பரா எழுதினேன் என்று கூறுவார்கள்.

சோர்வா இருக்கிறீர்களா? சுறுசுறுப்படைய பில்டர் காபி சாப்பிடுங்கள்!

$
0
0
- அஸ்ட்ரோ சுந்தரராஜன் மகா பெரியவரின் நகைச்சுவை கதை: காஞ்சிமகாப் பெரியவர் தம் சீடர் ஒருவரைப் பார்த்து, ''சந்தியா வந்தனம் ஆச்சா? சுக்லாம் பரதரம் ஆச்சா?'' என்று கேட்டார். சீடரும், 'ஆச்சு' என்று தலையசைத்தார். அதற்கு மகா பெரியவர், 'சுக்லாம் பரதரம் சொன்னாயான்னு நான் கேட்கலை... ஆச்சான்னு தான் கேட்டேன்" என்றார். சீடர் ஒன்றும்

சனிபகவான் பார்க்கும் இடங்கள் எல்லாம் பாழாகிவிடுமா? #சனிபெயர்ச்சி2017

$
0
0
சென்னை: சனிபகவான் பார்க்கும் பாவங்கள் பாழாகிவிடும் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு எல்லாம் இல்லை. சனி நிற்கும் இடம் அளிக்கும் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள்

சனி பகவான் ஹீரோவா? இல்லை வில்லனா? #சனிபெயர்ச்சி2017

$
0
0
சென்னை: ஒருவன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நவ கிரஹங்களில் கிரகங்களில், சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும், மந்தன் என்றும்

ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை நேரில் வந்து வழிபட்ட நாகம் - மெய்சிலிர்த்த தூத்துக்குடி பக்தர்கள்

$
0
0
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீபிரத்தியங்கிராதேவியை அமாவாசை தினத்தில் நிஜமான நாகபாம்பு நேரில் வந்து வழிபட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது பெரும் ஆச்சரியத்தையும், பக்தர்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகிலுள்ள அய்யனடைப்பு ஸ்ரீசித்தர்நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி-காலபைரவருக்கு மிகப்பிரமாண்டமான ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி, ஸ்ரீசரஸ்வதி, லெட்சுமி தேவியர்களும், காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீமுனீஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விருச்சிக ராசி குட்டீஸ்... பார்க்க தேள் மாதிரி இருந்தாலும் பழகினால் தேன்தான் நீங்கள்

$
0
0
சென்னை: விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு தேள் போல இருந்தாலும் பழகினால் தேன் போல இனிப்பானவர்கள். விருச்சிகம் ராசி மண்டலத்தில் 8வது ராசியாகும். ஒரு பெண் ராசி. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி. ஸ்திர ராசியும்கூட. தேள்தான் இந்த ராசியின் உருவம். விருச்சிக ராசிக்குள் விசாகம் நட்சத்திரத்தின் நான்காம் பாதமும், அனுஷம், கேட்டை

மனநோய் நீங்கனுமா? கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் பாருங்க!

$
0
0
-அஸ்ட்ரோ சுந்தர ராஜன் சென்னை: இன்று கார்த்திகை சோம வாரம்! அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் செய்வார்கள். சென்னை திருமயிலை கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரனீஸ்வரர், விருபாக்‌ஷிஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய ஸப்த சிவஸ்தலங்களிலும் இன்று சங்காபிஷேகம் செய்கிறார்கள். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது

சனிப்பெயர்ச்சி 2017-2020: புதிய வேலைவாய்ப்பு, வெளிநாட்டு யோகம் யாருக்கு?

$
0
0
சென்னை: சனி பகவான் டிசம்பர் 19, மார்கழி 4 செவ்வாய் காலை 9.28 மணிக்குவிருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியை 12 ராசிக்காரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். 12 ராசிக்காரர்களுக்கும் பலவித நன்மை, தீமைகள் கலந்த பலன்களே கூறப்பட்டாலும் சனி பகவானின் பார்வை படும் இடத்தைப் பொறுத்து யாருக்கு இடமாற்றம், புதிய வேலை கிடைக்கும்,

அட்டம சனி, அர்த்தாஷ்டம சனியா?... கலங்க வேண்டாம் #சனிப்பெயர்ச்சி2017

$
0
0
சென்னை: சனி பெயர்ச்சி சிலருக்கு நன்மையும், சிலருக்கும் சோதனையாகவும், சில ராசிக்காரர்களுக்கு வேதனையாகவும் இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்டம சனியாக அமர்கிறார் சனி பகவான் ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அட்டம சனி என்று அழைக்கப்படுகிறது. அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழியே இருக்கிறது. ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும்

விருச்சிகத்தில் சனி இருந்தால்.. தமிழகத்தில் விபரீதம் நேரிடும்? #சனிப்பெயர்ச்சி2017

$
0
0
சென்னை: சனிபகவான் செவ்வாய் வீடான விருச்சிகத்தில் சஞ்சாரிக்கும் பொழுதெல்லாம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்கள் மரணம் அடைந்துள்ளனர். செவ்வாயும் சனியும் பகை கிரங்கள். பகை வீட்டில் சனி சஞ்சாரிக்கும் போதெல்லாம் மிகப்பெரிய மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன. விருச்சிகம் நீர் ராசி இந்த ராசியில் நெருப்பு கிரகமான செவ்வாய் சனியோடு இணைந்திருக்கும் போது பெருவெள்ளம்,

சனிபகவானின் பார்வையால் படிப்பில் மந்தமா? அனுமனை சரணடையுங்கள்! #சனிப்பெயர்ச்சி

$
0
0
சென்னை: படிப்பில் திடீரென குழந்தைகள் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்கள். ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் புத்தியில் ஏறவே ஏறாது. இதற்குக் காரணம் சனிபகவானின் தாக்கம்தான். பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். சனிபகவான் மந்தமான கிரகம். எனவே சனிபகவானின் பார்வை, சஞ்சாரத்தைப் பொருத்து படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். எனவே பெற்றோர்கள் ஜாதக நோட்டை எடுத்துக்கொண்டு போய் என்ன பிரச்சினை

வேலைக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு? வேலூர் ஜோதிட கருத்தரங்கத்தில் விளக்கம்

$
0
0
வேலூர்: சனீஸ்வர பகவானும் வேலை வாய்ப்பும் எனும் தலைப்பில் எப்போது வேலை கிடைக்கும், வேலை மாற்றம், வேலையிழக்க காரணங்கள் பற்றி ஜோதிட கருத்தரங்கத்தில் ஜோதிடர்கள் எடுத்துக்கூறினர். புகழ் பெற்ற கோட்டை மாநகரும் தெய்வத்திரு கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் பிறந்த ஊருமான வேலூரில் நேற்று வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் ஜோதிட கருத்தரங்கம் கடந்த

சிம்மராசிக்காரர் ஸ்டாலினுக்கு சனிப்பெயர்ச்சி எப்படியிருக்கு தெரியுமா?

$
0
0
சென்னை: சனிப்பெயர்ச்சி சில அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு பதவி பொறுப்புகள் மனம் போல் கிட்டும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஸ்டாலின் ராசி சிம்மம், பூரம் நட்சத்திரம். விருச்சிகத்தில் இருந்து சனிபகவான் தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். இது சிம்ம ராசிக்கு 5வது இடமாகும். புண்ணிய சனியாக அமர்கிறார் சனிபகவான்.

விஜயகாந்துக்கு ஏழரை சனி முடிந்தது... இனி வெற்றிகாந்த் #சனிப்பெயர்ச்சி

$
0
0
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திக்கு இதுநாள் வரை ஆட்டிப்படைத்து வந்த ஏழரைசனி முடிவடைந்து விட்டதால் இனி முயற்சி யாவிலும் வெற்றியே என்கின்றனர் ஜோதிடர்கள். விஜயகாந்த் துலாம் ராசி சித்திரை நட்சத்திரக்காரர். கடந்த ஏழரை ஆண்டுகாலம் சனிபகவான் ஆட்டிப்படைத்து வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றியை அனுபவிக்க முடியாமல் போனதற்குக் காரணம் ஏழரை சனிபகவான்தான். அதேபோல

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்... அஸ்ட்ரோ வேத் சிறப்பு பூஜை

$
0
0
சென்னை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வரும் டிசம்பர் 2ஆம் தேதி பௌர்ணமி அன்று கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று நாம் ஏற்றுகின்ற தீபம் அஞ்ஞானம் என்னும் இருள் நீக்கி மெய்ஞானம் என்னும் ஒளியைப் பெற்றுத் தரும் மற்றும் சிவனை வழிபட்டு நாம் ஏற்றும் அந்த தீபத்தில்
Viewing all 270039 articles
Browse latest View live




Latest Images