Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Viewing all 270000 articles
Browse latest View live

நட்சத்திரங்களும், ராசிகளும்

0
0
ராசிகள்நட்சத்திரங்கள்   மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய ரிஷபம் கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம்

தானங்களின் பலன்

0
0
தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்? நெய் தானம் - பினி நீங்கும் அரிசி தானம் - பாவம் அகலும் தேங்காய் தானம் - காரிய வெற்றி ஆடை தானம் - ஆயுள் விருத்தி தேன் தானம் - புத்திர விருத்தி அன்னதானம் - ஆண்டவன் அருள்

நவக்கிரகங்களும், வழிபாட்டுத் தலங்களும்

0
0
கிரகம்: சூரியன் ஸ்தலம்: சூரியனார் கோவில் நிறம்: சிவப்பு தானியம்: கோதுமை வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர் மலர்: செந்தாமரை உலோகம்: தாமிரம் நாள்: ஞாயிறு ராசிகற்கள்: மாணிக்கம் பலன்கள்: காரிய சித்தி. சூரியனார் கோவில் தொடர்பு எண்: 0435 -2472349. கிரகம்: சந்திரன் ஸ்தலம்: திங்களூர் நிறம்: வெள்ளை தானியம்: அரிசி வாகனம்: வெள்ளை

குருப்பெயர்ச்சி: குருவித்துறை, ஆலங்குடியில் மே28ல் சிறப்பு பூஜை

0
0
மதுரை/ திருவாரூர்: குருப்பெயர்ச்சியை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள குரு பரிகாரத்தலங்களில் மே 28ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும் என ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு வரும் 28-ஆம் தேதி இரவு 9.18 மணிக்கு இடம் பெயர்கிறார். இதையடுத்து குருவித்துறை வைகை ஆற்றங்கரையில் உள்ள

தின பலன் (செப்டம்பர் 17, 2014)

0
0
மேஷம்-அச்சம்ரிஷபம்-சுகம்மிதுனம்-ஆக்கம்கடகம்-கவனம்சிம்மம்-ஆர்வம்கன்னி-சிரமம்துலாம்-ஊக்கம்விருச்சிகம்-நலம்தனுசு-நிம்மதிமகரம்-இரக்கம்கும்பம்-ஆதாயம்மீனம்-புகழ்

27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் !

0
0
ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம்

பித்ருக்களைப் போற்றும் மஹாளய பட்சம் இன்று

0
0
மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை முதல் அமாவாசை முடிய பதினைந்து நாட்கள் பித்ரு பூஜை (முன்னோர்களை வணங்குதல்-தர்ப்பணம்) செய்ய வேண்டிய நாட்களாகும். மேற்கண்ட பதினைந்து நாட்களில் ஒரு முறையும் அமாவாசையன்று ஒரு முறையும் ஆக இரண்டு முறை தர்ப்பணம்செய்வது சிறப்பு.. மஹாளய பட்ச காலத்தில் மஹாபரணி,

மேன்மை தரும் ஐப்பசி மாதம்

0
0
ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது.. பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம். துலா ஸ்நானம்:

கிரகங்களின் ராசி மாற்றம்

0
0
சூரியன்: மாற்றம் இல்லைசெவ்வாய்: மாற்றம் இல்லைபுதன்: ஐப்பசி 18ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்குரு: மாற்றம் இல்லைசுக்கிரன்: ஐப்பசி 2ம் தேதி துலாம் ராசிக்கும் 26ம் தேதி விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார்சனி: ஐப்பசி 16ம் தேதி விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.ராகு-கேது: மாற்றம் இல்லை மேஷம்: நட்பு

வளம் தரும் ஆலயங்கள்- குச்சனூர் சனிபகவான்

0
0
நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப் பற்றியும், குச்சனூரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆலயத்தைப் பற்றியும் இந்தவாரம் வளம் தரும் ஆலயங்கள் பகுதியில் பார்க்கலாம்.

சூரியன் வணங்கும் முக்தீஸ்வரர்

0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயம். இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம்) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலம்.இக்கோயிலானது மதுரையிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகும். சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் இதுவும் ஒன்று. ஸ்தல வரலாறு:

செல்வம் தரும் திரு ஆப்புடையார் திருக்கோவில்

0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது குபேர வாழ்வு தரும் அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயிலாகும். மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் அப்பு (நீர்-ஜலம்) தத்துவம் கொண்ட சிவ தலம் ஆகும். பாண்டிநாட்டு பாடல் பெற்ற தலம். ஸ்தல புராணம்: சோழாந்தகன் என்ற மன்னன்

வாழ்க்கைக்கு ஒளிதரும் கார்த்திகை மாதம்

0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 8வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் கார்த்திகை மாதம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் கார்த்திகை மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு யெக்ஞபுருஷன் என்றும் பெண் குழந்தைகளுக்கு லட்சுமி

கார்த்திகை மாத ராசி பலன்

0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் சூரியன்: மாற்றம் இல்லைசெவ்வாய்: கார்த்திகை 11ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்.புதன்: கார்த்திகை 9ம் தேதி விருச்சிகம் ராசிக்கும் கார்த்திகை 27ம் தேதி தனுசு ராசிக்கும் மாறுகிறார்குரு: மாற்றம் இல்லைசுக்கிரன்: கார்த்திகை 19ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்சனி: மாற்றம் இல்லைராகு-கேது: மாற்றம் இல்லை

தம்பதியர் ஒற்றுமை காக்கும் கார்த்திகை சோம வார விரதம்

0
0
குற்றாலம்: கார்த்திகை மாதம் திங்கட்கிழமை களில் பெண்கள் திருமாங்கல்யம் நிலைக்க வேண்டுமென சிவாலயங்களில் வழிபாடு நடத்தி விரதமிருப்பது காலங்காலமாய் இந்துக்களிடையே இருந்துவரும் வழக்கம். ஒளி மாதமான, கார்த்திகை சோமவார நாட்களில் சிவதரிசனம் செய்தால், குடும்ப ஒற்றுமை ஏற்படும். பிரச்னைகளை கணவனும், மனைவியும் இணைந்து சமாளிக்கும் மனதிடம் உண்டாகும் என்பது ஐதீகம். கார்த்திகை

இறைவனே பூஜித்த இன்மையில் நன்மை தருவார் ஆலயம்

0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இன்று தரிசிக்கவிருப்பது இறைவன் தன்னைத் தானே பூஜித்துக்கொண்ட அருள்மிகு இன்மையில் நன்மை தருவார் திருக்கோயிலாகும். மதுரையிலுள்ள பஞ்ச பூத தலங்களில் பிருத்வி (மண்) தத்துவம் கொண்ட சிவ தலம் ஆகும். ஆலயத்தின் சிறப்பம்சங்கள்: சிவபெருமான் பாண்டிய மன்னனாக பிறந்து சிவலிங்கம்

ஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்?

0
0
பரிகாரங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செய்ய வேண்டும். பரிகாரங்களில் முதன்மையானது பித்ரு தோஷ நிவர்த்தி. ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து இறந்த முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையாமல் அதனால் ஏற்படும் பிரேத சாபம் உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும். சங்கரா டிவியில் சனிக்கிழமைதோறும் காலை 11.30 மணிக்கு அஸ்வத் சங்கர் நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்: www.nivarthi.com

திருமோகூர் காளமேகப் பெருமாள் ஆலயம்

0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் தேவர்களை ரட்சிக்க இறைவன் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்த தலமான திருமோகூர் காளமேகப்பெருமாள் ஆலயத்தைப் பற்றி நலம் தரும் ஆலயங்கள் பகுதியில் இன்று நாம் தெரிந்து கொள்வோம். மதுரையை அடுத்த ஒத்தக்கடை அருகே அமைந்துள்ள திருமோகூரில் எழுந்தருளியுள்ளார் காளமேகப் பெருமாள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள

அடியார்களின் அச்சத்தை போக்கும் காலபைரவர்

0
0
காவல் தெய்வமாக விளங்கும் காலபைரவர் மக்களின் கஷ்டங்களையும், கடன்களையும் போக்குபவராக விளங்குகிறார். இதனாலேயே, இன்றைக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு பிரபலமடைந்து வருகிறது. நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது மதுரையின் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு காலபைரவர் திருக்கோயில் ஆகும். காலபைரவர்: இந்த பிரபஞ்சத்தில் வாழும் சகல ஜீவராசிகளும் வான்

மார்கழி மாத ராசிபலன்

0
0
-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன் கிரகங்களின் ராசி மாற்றம் சூரியன் - ராசி மாற்றம் இல்லை செவ்வாய் - மார்கழி 20ம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார் புதன் - மார்கழி 17ம் தேதி மகரம் ராசிக்கு
Viewing all 270000 articles
Browse latest View live




Latest Images